web log free
December 22, 2024

2 வைத்தியசாலைகளில் 2 அறைகளுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, களுபோவில வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க அறை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் 20 ஆம் இலக்க அறை என்பன மூடப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றிய பணியாளர்களும் தனிமைப்படுத்தபடவுள்ளனர்.

Last modified on Tuesday, 31 March 2020 01:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd