கொரோனா நோயாளர்கள் மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,அதனால், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு, இன்று (31) மாலை 3.30க்கு வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பில் 104 பேர் உள்ளனர். 16 பேர் சுகமடைந்துவிட்டனர்.
மாரவிலவைச் சேர்ந்தவரும் நீர்கொழும்பை சேர்ந்தவரும் மரணித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.