web log free
May 30, 2026

3 விடயங்கள் குறித்து ரணில் ஓடியோ

கொரோனா வைரஸை முற்றாக ஒழித்தல் உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் உரையாற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க

1. இடைக்கால கணக்கறிக்கை திருத்தவும்

2.சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவிக்கான திட்டத்தை தயாரிக்கவும் 

3.பொது பொருளாதார திட்டத்தை தயாரிக்கவும் 

ஆகிய மூன்று விடங்களை முன்வைத்து உரையாற்றியுள்ளார். அந்த உரை வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd