கோவிட் 19 தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைத்து தொழிலாளர்களையும் பாராட்டும் விதமாக இன்று மாலை 6.45 மணிக்கு கொழும்பு தாமரை கோபுரத்தில் சிறப்பு கருப்பொருளுடன் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டன.