கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 199ஆக அதிகரித்துள்ளது.
அக்கரைப்பற்றிலில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளனமை இனங்கண்டப்பட்டமை அடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அவருடைய கணவர், கட்டார் நாட்டுக்கு சென்று திரும்பியுள்ளார். அதன் பின்னரே, அப்பெண்ணுக்கும் கொரோனா தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.