கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அறிவித்தல் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்தும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
1. பாடசாலைகள் யாவும் மே 11 ஆம் திகதி மீளவும் திறக்கப்படும்.
2.பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்
3. உயர்தர பரீட்சை பிற்போடப்படமாட்டாது.
4.ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தர பெறுபேறு வெளியாகும்
5. புலமைப்பரிசில் பரீட்சையும் பிற்போடப்படமாட்டாது.
6. பல்கலைக்கழக அனுமதிக்கான கால எல்லை மே 25 வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.