web log free
February 04, 2026

தொற்றியது 210 ; தப்பியது 56

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 210 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அந்த தொற்றுக்கு உள்ளாகி, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

Last modified on Monday, 13 April 2020 01:05
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd