பொரளையிலுள்ள அரச அச்சக கூட்டுத்தாபத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.