புத்தளத்தில் இன்று மாலை வீசிய கடும் காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.