COVID19 இன் கீழ் புதிய விதிமுறைகளை சரிசெய்தல் முறைமையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் கிருமிநாசினி அறையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.