web log free
December 22, 2024

8 கோழிகளை திருடியவருக்கு விளக்கமறியல்

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது, எட்டு கோழிகளை திருடினார் என குற்றம்சாட்டப்பட்டிருந்த ஒருவரையை குற்றவாளியாக இனங்கண்ட காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd