கொரோனா வைரஸ் தொடர்பில், தங்களுடைய பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தலங்களில் போலியான தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டில், குற்றப்புலனாய்வு பிரிவினரால், பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவ்வாறான வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் மேலும் இரண்டு பெண்கள் உட்பட 17 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.