இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.