web log free
December 22, 2024

பிரதமருடன் முஸ்லிம்கள் பேச்சு

நாட்டின் தற்போதைய நிலைமையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று( 17) பேச்சுவாரத்தை  நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் அலி சப்ரி , ரிஸ்வி சரூக் , முன்னாள் மேயர் ஹில்மி கரீம் ஆகியோர் உட்பட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இவர்கள் முன்வைத்த பிரச்சினைகளை நிதானமாக செவிமடுத்த பிரதமர் , இவை தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd