வெலிசர தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த நபர்களில் ஆறு பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.