ஊரடங்கு சட்டம் நாளை (20) காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் தளர்த்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இக்காலப்பகுதியில் திரையரங்குகள் திறக்கப்படாது என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், மதுபான சாலைகள் அனைத்தும் திறந்திருக்கும் என அறிவித்துள்ளது.