2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், மற்றுமொரு தாக்குதல் நடத்த ஏற்பாடாகியிருந்தது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியே மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இவை வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும் அந்த தரப்பு தெரிவித்துள்ளது.