பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப் பட்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பு வரும்வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்த மாட்டோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது டுவிற்றரில் பதிவிட்டுள்ளார்.