உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கைதுசெய்யாமல் இருப்பதற்கான காரணத்தை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் அவருக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையிலேயே அவரை கைது செய்யமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஏன் கைதுசெய்யாமல் இருக்கின்றார்கள் என தன்னிடம் பலரும் கேட்கின்றனர். என்றும் தெரிவித்துள்ளார்.