வெலிசர கடற்படை முகாமில், மற்றுமொரு கடற்படை சிப்பாய்க்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த கடற்படை சிப்பாய், பொலன்னறுவைக்கு சென்று திரும்பியதால், அங்குள்ள 12 கிராமங்கள் முற்றுமுழுதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.