இலங்கை கடற்படையில் 30பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 368 ஆக அதிகரித்துள்ளது.
இது இவ்வாறிருக்கையில், விடுமுறையில் சென்றிருக்கும் வெலிசர கடற்படை முகாமைச்சேர்ந்த சகல சிப்பாய்களையும் உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
வெலிசர கடற்படை முகாமும் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.