வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றும் 30 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை மொத்தமாக சிப்பாய்கள் 60 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்