கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவ்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்றைய தினம் மட்டும், 15 பேர் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஏழு பேர், கொழும்பு-12 பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் ஆவர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.