பிலியந்தலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மீன் வர்த்தகர், முழுமையாக சுகமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அவர், கடந்த 20ஆம் திகதியன்று சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.
118 பேர் சுகமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.