web log free
April 08, 2026

சற்று முன்னர் கிடைத்த கவலையான செய்தி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், இன்று ஏப்ரல் 26ஆம் திகதி இரவு 11.53 மணியளவில் கிடைத்த அறிக்கையின் பிரகாரம் 523 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மிகக் குறுகிய நாட்களில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 500யை கடந்த சென்றுக்கொண்டிருக்கிறமை அதிர்ச்சியளித்துள்ளது. 

Last modified on Monday, 27 April 2020 19:45
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd