பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலின் பிரகாரம், கடற்படை வீரர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவருடைய வீட்டுக்கு முன்பாக, யாரோ ஒருவர் மலர்வலயமொன்றை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
சிலாபம் முகுனுவட்டவன பிரதேசத்திலேயே இடம்பெறுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு எதிராக கடுமையான போராடி, வீட்டுக்குத் திரும்பியவருக்கு படைவீரரருக்கு எதிராக இவ்வாறு செய்வது கண்டிக்கத்தக்கது என்று பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.