கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குருநாகல் பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கவலைக்கிடமாக உள்ளார் என அவர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும், கொரோனா தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நோயாளியும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றார்.