செமன் டின் 100 ரூபாய்க்கும் ஒரு கிலோ பருப்பு 65 ரூபாய்க்கும் விற்கப்படவேண்டும் என்று அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை தளர்த்தப்பட்டுள்ளது.
அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது.
இவ்விரண்டு பொருட்களின் விலைகளும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தென்பட்டுள்ளன.