பிரதமர் மஹிந்த தலைமையில், நாளை (04) நடைபெறவிருக்கும் கூட்டத்துக்கு, ஐக்கிய தேசியக் கட்சியினர் செல்லவுள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இன்று (3) முக்கிய சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.
அதற்கான அழைப்பு, ஐ.தே.கவினர் சகலருக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் என்னென்ன விடயங்களை பேசவேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.