அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வமான வீடுகளை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதில், ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, -ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.
அவர்களின் விபரம் பின்வருமாறு
1.ரவூப் ஹக்கீம்
2.ரவீந்திர சமரவீர
3.அப்துல் ஹலீம்
4.சந்திரணி பந்தரா
5. லக்ஷ்மன் சேனவிரத்ன
6. அமீர் அலி
7. எட்வர்ட் குணசேகர
8. நலின் பண்டாரா
9. ஜே.சி அலவதுவாலா
10.அசோக் அபேசிங்க
11. சம்பிகா பிரேமதாச
12. வடிவேல் சுரேஷ்
13.செல்வம் அடைக்கலநாதன்
14.எச்.எம்.எம் ஹரிஸ்
15.பைசல் காசிம்
16. துலிப் விஜேசேகர
17.துனேஷ் கங்கந்தா
18. டி.பீ ஏகநாயக்க
19. பைசர் முஸ்தபா
20 சந்திம வீரக்கொடி
21.எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா
22.ஜெகத் புஷ்பகுமாரா