web log free
December 23, 2024

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை வைப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

கொழும்பு வாசிகசாலை வளாகத்திலேயே இந்த சிலையை நிர்மாணிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது, 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd