பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் மாகந்துரே மதுஷுடன் டுபாயில் ஹோட்டலொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்ட, நடிகர் மற்றும் பாடகரின் வீடுகளையும், விசேட அதிரடிப்படையினர் (எஸ்.டி.எப? சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
மஹரகமவிலுள்ள பாடகர் அமல் பெரேராவின் வீட்டையும் தெஹிவளையிலுள்ள நடிகரின் வீட்டையும் விசேட அதிரடிப்படையினர் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.


