web log free
February 08, 2026

பன்றி எண்ணெய் விவகாரம் தவறானது


இறக்குமதிச் செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய், மரக்கறி எண்ணெய் மற்றும் மெலமைன் கலந்திருப்பதாக, பிரதியமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்திருந்தமை தவறானதாகும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd