web log free
December 23, 2024

காலியில் 6 கடற்படையினருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 பேர் காலி-கராப்பிட்டிய வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது. 

கராப்பிட்டியவில் இனங்காணப்பட்டவர்கள் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd