web log free
December 23, 2024

கொரோனா- இன்றைய நிலவரம்

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் குணமடைந்தோர் தொடர்பிலான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 872 ஆகும்.

இதேவேளை, குணமடைந்தோரின் எண்ணிக்கை 366 ஆகும். 

நாட்டில் கொரானா தொற்று ஏற்பட்டதையடுத்து, இலங்கையில் 9 பேர் மரணமடைந்துள்ளனர். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd