தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், சிங்கள ஊடகத்திட்க்கு வழங்கிய கருத்தானது தமிழ் மக்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி இருந்தது.
இந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இவ்வாறு சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது