கொரோனா முழு உலக நாடுகளையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இன்றைக்கு 58 வருடங்களுக்கு முன்னர் அதாவது, 1962 ஆம் ஆண்டு இத்தாலி சஞ்சிகையொன்று வெளியிட்டிருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றது.
அது, 2020 ஆம் ஆண்டு கொரோனா ஏற்பட்டதால் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை முன்கூட்டியே படம் பிடித்து காட்டுவதைப் போலிருக்கிறது.