web log free
June 24, 2026

பெற்றோல் விலை திடீரென கூடியது

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், எரிபொருட்களின் விலைகளும் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன. 

லங்கா IOC நிறுவனம், நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அதன்படி, 137 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றின் விலை தற்போது 142 ரூபாயாக அதிகரித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd