பாடசாலைக்குச் செல்லும் சிறுவனை வீட்டுக்கு அழைத்துவந்த, கணிதம் கற்பிக்கும் 26 வயதான திருமணமான ஆசிரியை கைது செய்யப்பட்டு, நாளை (22) வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹிங்குராங்கொட கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருமணமான அந்த ஆசிரியை, சிறுவனை அந்த பெற்றோரிடமிருந்த பலவந்தமாக அழைத்துவந்து, கடுமையான பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
மாத்தளை பிரதேத்திலுள்ள வீடொன்று அழைத்துசென்று அங்கு தடுத்துவைத்தே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்குத்துக்கு உட்படுத்தியு்ளளார்.
கைதுசெய்யப்பட்ட சிறுவன், வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த ஹிங்குராங்கொட பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.