web log free
June 07, 2023

இராஜதந்திர கடவுச்சீட்டுகள் குறித்து விசாரிக்கவும்


மாகந்துரே மதுஷ் என்பவருடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவர், தன்னுடைய ஒருங்கிணைப்புச் செயலாளர் என்றும், அவருக்கு தான், இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்துள்ளேன் என, அரசியவாதிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ள நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:39