web log free
April 09, 2026

பெருந்தலைவர் தொண்டமான் இறைபதம் எய்தினார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்  காலமானார்.

திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் காலமானார் என, தலங்கம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறக்கும் போது அவருக்கு வயது (55) ஆகும். இதனால் மலையகம் எங்கும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd