விகாரைக்குள் ஆயுதங்களை வைத்திருந்த குற்றஞ்சாட்டின் கீழ் தேரர் ஒருவருக்கு தண்டனைத்து விதிக்கப்பட்டுள்ளது.
ஊவதென்னே சுமண தேரருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளி்த்துள்ளது.
2010 தேர்தல் சமயத்தில் விகாரைக்குள் பல்வேறு ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக, குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.