பாராளுமன்றத் தேர்தலை மற்றும் பாராளுமன்றத்தை கலைத்தமை ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படைய உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான தீர்ப்பு உயர்நீதிமன்றத்தினால் இன்று (02) வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை நாளை (03) அறிவிப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார. ஸ்ரீஸ்ரீ