பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நல்லொழுக்க மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை உருவாக்க 13 உறுப்பினர்கள் கொண்ட ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் இடங்களை நிர்வகிக்க 11 உறுப்பினர்கள் கொண்ட ஜனாதிபதி செயலணியும் நியமிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பான விசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.