இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குணமடைந்தோரின் எண்ணிக்கை 836 ஆகும்.
இன்றைக்கு மட்டும், கொரோனா தொற்றுக்கு உள்ளான 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.