தென் கொரியாவில் கடந்த ஒரு வாரத்தில் இலங்கையை சேர்ந்த தொழிலாளர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரிய தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியான தகவலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்றும், இன்னொருவர் மது போதையில் தவறி விழுந்தும், மற்றையவர் தற்கொலை செய்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வருவது கொரோனா நிலைமையால் தாமதாமாகியுள்ளது.