நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,800 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.