ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெருமவை பார்வையிட்டார்.
பாலித தெவரபெரும, இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படத்தப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.
சத்திரசிகிச்சைக்கு பின்னர், அவரின் நிலைமை நன்றாக இருப்பதாக ஐ.தே.கவினர் தெரிவித்துள்ளனர்.