இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் வகித்த பதவி கைமாற்றப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.பி. ரத்னாயக்கவிடமே அப்பதவி கையளிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா அபிவிருத்தி குழுவின் தலைவராக ஆறுமுகன் தொண்டமானே பதவி வகித்தார். அந்த பதவியே சி.பி.ரத்னாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.