web log free
December 25, 2024

சிக்கினார் கருணா-சி.ஐ.டியில் முறைப்பாடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் உறுப்பினராக இருந்தபோது கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றம் தொடர்பில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரினால், குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சி.ஐ.டி) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd